இறைவன்மனிதனைகுறித்துஎன்னகூறுகின்றான்?

விலையேறப்பெற்றமுத்துக்கள்சீஷத்துவபாடம் : 9
 
மனிதன்
 
(இறைவன்மனிதனைகுறித்துஎன்னகூறுகின்றான்?)
 
 
இப்பொழுதுஇறைவன் மனிதனைக் குறித்து என்ன கூறுகின்றான் என்று.

பார்ப்போம்

 
மற்றவைகள் எல்லாம் பிழைத்துவிட்டாலும், உருவாக்கியவர்களின் அறிவுறுத்தல்களை வாசியுங்கள்
 
 இதுமிகவும் பிரசித்தியான ஒரு அடுப்பு உற்பத்தியாளியின்பாவனை அறிவுறுத்தல் புத்தகத்திலிருந்த ஒரு வாக்கியமாகும். நாம்எம்மைச் சுற்றிலும் பார்க்கும்போது, புறக்கணிப்பும், யுத்தமும், துன்பமும் அநியாயமுமே இவ்வுலகம் முழுவதிலும் பரவி கிடக்கின்றது. அவைஎம்மை விரக்திக்கே இட்டுச் செல்லுகின்றது. ஏன்ஒவ்வொரு மனிதரும் மற்றவா்களை நேசிப்பதற்கு பதிலாக சுயநலத்தினாலேயே செயல்ப்படுத்தப்படுகின்றனா்? ஏன் ஒவ்வொரு மனிதரிலும் சுயநலம்  மலிந்துகாணப்படுகின்றது? நம்மைஉருவாக்கியஇறைவன்நம்மைக்குறித்துகூறுபவற்றைநாம்வாசிக்கஆரம்பித்தால்மாத்திரமேநாம்எம்மைக்குறித்துசரியாகப்புரிந்துகொள்ளஆரம்பிப்போம். மனிதனைக்குறித்தஇறைவனின்திட்டம்என்னவென்பதையும், இன்றும்அதிககவலைகண்ணீர்களுக்கூடாகமனிதன்செல்லகாரணம்என்னவென்பதையும்  அறிந்துக்கொள்ளஆரம்பிப்போம்.ஆயினும், அதே நேரத்தில் இந்ததுக்ககரமான நிலையை திருத்தியமைக்க அல்லதுசாரிப்படுத்திக் கொள்வதற்கான இறைவனின் வழிகளையும் கண்டு பிடிப்போம்.
 
மனிதனைக்குறித்தஇறைவனின்சித்தம்
 
இறைவேதத்தப்போல, குர்ஆன் உம் மனிதனின்சிருஷ்டிப்பைக் குறித்து பேசுகின்றது
உதாரணமாக,
 ‘ஓசைதரக்கூடியகறுப்பானகளிமண்ணால்மனிதனைநிச்சயமாகநாமேபடைத்தோம்’             (சூறா15:26).
அல்லது,
‘(யாவற்றையும்) படைத்தஉமதுஇறைவனின்பெயரால்ஓதுவீராக. அவன்மனிதனைகருவுற்றசினைமுட்டையிலிருந்துபடைத்தான்.’        (சூறா96:1-2).
 
அதையும் கடந்து சென்றுமனிதனைக் குறித்த மிக தெளிவானநோக்கத்தை புனித வேதாகமம் வெளிப்படுத்துகின்றது. ஒரு திட்டமில்லாமல் இறைவன் மனிதனை உருவாக்கவில்லை. இந்த முழு பிரபஞ்சமும் அதன்அமைப்பும் இதற்கு சாட்சி பகிர்கின்றது. ஒருபொருளைநாம்எடுத்துக்கொண்டால், அதன்மெய்யானநோக்கம், அதன்மெய்யானஅர்த்தம்என்பவற்றைஅதன்வடிவமைப்பாளரால்தான்விஸ்தரிக்கமுடியும். மனிதனைப்பற்றியவிடயத்தில்மனிதனைப்படைத்தகடவுளுக்குத்தான்அவனைக்குறித்தமெய்யானநோக்கத்தையும், அர்த்தத்ததையும்தந்திடமுடியும். இறைவன்மனிதனைதன்னுடையவிசேஷத்தஅன்பின்குறிக்கோலுக்காகவேசிருஷ்டித்தான்.       ஆதியாகமம்     1:26-28வரைவாசியுங்கள்.
இங்கு புனித இறைவேதம்இறைவன் மனிதனையும், மனுஷியையும் தனது சாயலாக படைத்தான்எனும்போது அதன் அர்த்தம் இறைவன்மனித இனத்தைப்போல் இருக்கின்றான் என்பதல்ல, காரணம் இறைவன் ரூஹ் ஆக  (ஆவியாக) இருக்கின்றான்என்று புனித இறைவேதம் மிகவும்தெளிவாகக் கூறுகின்றது (யோவான் 4:24). இங்கு சாயல் என்பதுசரீரப்பிரகாரமாய் எதையும் குறிப்பிடவில்லை. ஆதமாகியஆணையும், அவ்வா ஆகிய பெண்ணையும்இறைவன் விசேஷித்த ஒரு விதத்திலேயே சிருஷ்டித்தான்(ஆதியாகமம் 2:7, 20-25). அவா்கள் இருவரும் இறைவனின்மெய்யான அறிவு, ஞானம் (கொலொசெயா; 3:9-10), பரிசுத்தம், நீதி (எபேசியா; 4:22-25) எனும்சாயலிலேயே படைக்கப்பட்டனர்.
கீழ்ப்படிவுஎதிர்ப்பார்க்கப்பட்டது
 
அவா்கள்இறைவனுக்குகீழ்ப்படிந்துவாழ்ந்தபோது, இறைவனின்சாயல்அவா்களில்காணப்பட்டது. உண்மையுள்ளவா்களாயும், பூமியைநிரப்புகின்றவா்களாயும், பலுகிப்பெருகி, பூமியைஆட்சிபுரிகின்றவா்களாகவும்இருக்கும்படிஇறைவனால்அவா்களுக்குகட்டளையிடப்பட்டது (ஆதியாகமம் 1:28; சங்கீதம் 8:5-8). இடப்பட்டகட்டளைகள்அனைத்திலும்ஒருகாரியம்இருந்தது. அதுசெய்யக்கூடாதுஎன்றுதடைசெய்யும்காரியமாய்இருந்தது.       ஆதியாகமம் 2:15-17 வரைவாசியுங்கள்.
 
இங்குஎதுதடைசெய்யப்பட்டிருந்தது?
 
இந்த கடைசிக் கட்டளைக்கூடாகமனிதனின் கீழ்ப்படிவு பரீட்சை செய்யப்பட்டது.
 
அவர்கள் அந்த கட்டளைக்கானகாரணத்தை அறிந்திருந்தப்படியால் அல்ல, இறைவன் அவா்களுக்குஅந்த கட்டளையை வழங்கியிருந்தபடியால் அவா்கள் அதற்கு கீழ்ப்படியவேண்டியிருந்தது. ஆதமும், ஹவ்வாவும் தாங்கள்செய்யும் எந்தக் காரியத்திலும் இறைவனின்சாயலை பிரதிபலிக்க வேண்டியவா்களாகவே இருந்தனா். அவா்கள் அவா்களுக்கு வேண்டியபிரகாரம் ஜீவிக்க அல்ல, தாங்கள்செய்யும் அனைத்திலும் இறைவனுக்குக் கீழ்ப்படியவே எதிர்ப்பார்க்கப்பட்டனா். மனிதன் இறைவனுக்கு அன்பினாலும், கீழப்படிவோடும் மாறுத்தரமளித்தபோது, அவன் ஒரு தூயமகிழ்ச்சியை அனுபவித்தான். ஆனால், துரதிஷ்டவசமாக, ஒருவேதனையான காரியம் நடைபெற்றது. அதுஇன்றைக்கும்கூட தொடா்ந்து மனித வாழ்வின் மகிழ்ச்சியைஅழித்துக்கொண்டேதான் இருக்கின்றது.
 
மனிதனின்கீழ்ப்படியாமை
வாசியுங்கள் ஆதியாகமம் 3:1-24
இங்குஆதமும்அவ்வாவும்இறைவனின்கட்டளைக்குகீழ்ப்படியாமல்போனார்கள்.
 
நன்மை, தீமைஅறிந்துஅவா்கள்இறைவனைப்போல்இருக்கவிரும்பினார்கள்.
 
இறைவனுக்கும்அவா்களுக்கும்இடையில்இருந்தஉறவுமுறிந்தது (வாக்கியம் 8).
 
ஆதம்தான்செய்தபாவத்தைஏற்றுக்கொள்ளவில்லை(வாக்கியம் 12).
 
அவ்வாதான்செய்தபாவத்தைஏற்றுக்கொள்ளவில்லை? (வாக்கியம் 13).
 
இந்தகுறிப்பிட்டவேதனையானநாளில்ஆதம், அவ்வாஎனும்முதல்மனிதர்களின்கீழ்ப்படியாமையின்நிமித்தம்பாவம்உலகத்தில்பிரவேசித்தது. அதினால்இறைவனின்முழுசிருஷ்டிப்பும்பாதிக்கப்பட்டது?
 
பாவம்எப்பொழுதும்பிரிவைக்கொண்டுவருகின்றது:
 
இறைவனுக்கும்மனிதனுக்கும்இடையில்பிரிவு (வாக்கியம் 8)
 
மனிதனுக்கும், மனிதனுக்கும்இடையில்பிரிவு (வாக்கியம் 7,12)
 
மனிதனுக்கும், சிருஷ்டிப்புக்கும்இடையில்பிரிவு (வாக்கியம் 14-19)
 
மனிதனுக்கும், அவன்செய்யும்தொழிலுக்கும்இடையில்பிரிவு (வாக்கியம் 17,19)
அந்த நாளிலிருந்து சகலமனித இனமும் பாவத்தால் பாதிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. ஆதமுக்கும், அவ்வாவுக்கும் பிறந்த முதல் மகன்ஒரு தனித்துவமான கொலைகாரனாக மாறினான் (ஆதியாகமம் 4:1-16). அவனும், அவனுடைய சந்ததியானஅனைத்து மனித சந்ததியும் பாவசுபாவத்தை அவனுடைய பெற்றோர்களாகிய ஆதம், அவ்வாவிடமிருந்து சுதந்தரித்துக் கொண்டனா். இதைக் குறித்து நீங்கள்உங்களுக்கே சாட்சி கூறிட முடியும். பாவத்திற்குஉங்களைஉந்தும்பாவசுபாவம்உங்களில்இருப்பதைநீங்கள்அறிவீர்கள். நன்மைச்செய்வதுஉங்களுக்குகடினமானஒன்றாகவேஇருக்கின்றது. கிறிஸ்தவஉபதேசம்இதைஜென்மபாவம்என்றுஅழைக்கின்றது. இதை குர்ஆன் சூறா12:53ம் வாக்கியத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். கலகம் பண்ணும் இளைஞர்களைப்போல, மனிதனும் எந்த காலத்திலும் இறைவனிடமிருந்துபிரிந்து சுயாதீனமாய் வாழ்வதையே தெரிந்துக்கொள்கின்றான். அவன் தெரிந்தோ தெரியாமலோ, வேண்டுமென்றே இறைவனின் அன்பை சந்தேகிக்கின்றான். இறைவன்விரும்பும் இருபக்க பரிமாறுதலுள்ள அன்பைவிட்டுவெளியில் செல்லவே எப்பொழுதும் அவன்விரும்புகின்றான். அவன்இறைவனிடமிருந்துதனதுஉறவைமுறித்துக்கொண்டப்படியால், அவனுடையசகலநற்குணங்களும்அன்றிலிருந்துஇன்றுவரைசுயத்தைமையமாகக்கொண்டேஇயங்கிவருகின்றது. இதுஇறைவனுக்குஎதிரானஅவனுடையமறைமுகஎதிர்ப்பாகும்! இந்ததுன்யாவின்தரத்திற்குஏற்பஅவன்ஒருநல்வாழ்வுக்குதன்னைஇட்டுச்செல்லபோராடமுடியும், ஆனால்அவன்தனதுபாவங்களிலிருந்துதௌபாச்செய்துஇறைவனண்டைக்குவராமல், இறைவனின்பாவமன்னிப்பைஒருபோதும்பெற்றுக்கொள்ளமுடியாது. சிலா்இறுதிகாலத்தில்இறைவனின்இராஜ்ஜியத்தில்ஒருஇடத்தைப்பெற்றுக்கொள்ளலாம்என்றுநினைத்து, மதங்கள்மூலம்செய்யப்படும்நற்கருமங்களுக்கூடாகஇறைவனுக்குலஞ்சம்கொடுத்து, அந்தஇடத்தைசம்பாதிக்கலாம்என்றுதப்புக்கணக்குபோடுகின்றனா். இந்தகாரியமானதுஇறைவனின்தூய்மைஎன்பதுமுழுமையானபரிபூரணத்தைக்கோருகின்றதுஎன்பதைஅறியாமல், இறைவனின்கிருபையைபெற்றுக்கொள்ளலாம்என்றுநினைத்துச்செய்யும்வெறும்ஒருமுயற்சியேஆகும்.
 
ஆதியாகமம் 6:5-6; சங்கீதம் 14:1-3; ரோமா; 3:10-18; 1:29-32; கலாத்தியா; 5:19-21. வாக்கியங்களில் இறைவன் மனிதனைப்பற்றி என்னகூறுகின்றான் எனறு வாசித்து அறியுங்கள்.
 
 
மனிதனுக்குஇறைவனின்அன்பும்இரக்கமும்
 
மனிதன்செய்தகாரியத்தினிமித்தம்வெறுப்படைந்துஇறைவன்மனிதனைகைவிடவில்லைஎன்றஉண்மையைகண்டறிவதுஒருஆச்சரியமானகாரியமாகும். மனிதன்தனதுகீழ்ப்படியாமை, முரட்டாட்டம்என்பவைகளில்திக்கற்றவனாய்அலையும்படிஇறைவன்மனிதனைவிட்டுவிடவில்லை. இறைவனின்அன்புநம்முடையஅன்பிலிருந்துமுற்றிலும்வேறுப்பட்டது. இறைவன்அன்பாய்இருக்கின்றபடியால்(1யோவான்4:8,16), அவனுடையஅன்புநிபந்தனையற்றது. இறைவன்அவனுக்கேஉண்மையுள்ளவனாய்இருக்கின்றான். அவன்இன்னும்தனக்குசத்துருக்களாய்இருப்பவா்களைக்கூடநேசிக்கின்றான்(ரோமா; 5:6-10). இறைவன்தனதுநித்தியஅன்பினால்கீழ்ப்படிமையானமனிதனைதேடுகின்றான் (ஆதியாகமம் 3:9). அவன்திரும்ப, திரும்பமனம்திரும்புதலையும், பாவமன்னிப்பையும்குறித்துபேசுகின்றான் (எரேமியா 3:12-13, 19-20; ஏசாயா 1:18; மத்தேயு 11:28). தன்னோடுஒருவிசேஷஉடன்படிக்கைஉறவுக்குஇறைவன்மனிதனைஅழைக்கின்றான். (ஆதியாகமம் 17:7; லேவியராகமம் 26:12; யாத்திராகமம் 29:45; 2கொரிந்தியா; 6:16; வெளிப்படுத்தல் 21:3-7; எபிரேயா் 8:10; எரேமியா 7:23; 11:4). இறைவன்தன்னுடையபாவமன்னிப்பு, நியாயத்தீh;ப்புஎன்பவைகளைநிறைவேற்றஉண்மையுள்ளவனாய்இருக்கின்றான்.
 
2தீமோத்தேயு 2:13 வாசியுங்கள்.
 
நாம்உண்மையுள்ளவராகஇல்லாதிருந்தாலும்அவர்தொடர்ந்துஉண்மைக்குரியவராகஇருப்பார். ஏனென்றால்அவர்தனக்குத்தானேஉண்மையற்றவராகஇருக்கமுடியாது.
 
மனிதனின்கீழ்ப்படியாமையின்நிமித்தம்இறைவனின்அன்புஒருபோதும்மாறவில்லை. நாம்புனிதஇறைவேதத்தில்வாசிக்கும்வண்ணம்இறைவன்எப்பொழுதும்மன்னிக்கஆயத்தமாகவேஇருக்கின்றான். ஆயினும், அவன்தூய்மையும்நீதியுமுள்ளவன். பாவம்தண்டிக்கப்படவேண்டும். ஆகையால்தான், ரோமா; 3:21-26ல்நாம்பார்க்கப்போகின்றவண்ணம்இறைவன்பாவமன்னிப்பையும், அதன்நிச்சியத்தையும்எமக்குஅருளுவதற்குஒருபுதுவழியைஆயத்தப்படுத்தினான்.
 
 
பரீட்சை:  9
 பின்வரும்கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
1.            இங்குமனிதன் (ஆதாம், ஹவ்வா) இருவரும்யாரின் சாயலில் படைக்கப்பட்டனா்? (வாக்கியம்27).
 
  
2.            இதுவெறுமனே ஆணை குறித்து மாத்திரமாகூறப்படுகின்றது? (வாக்கியம் 27)
3.            ஆதியாகமம்1:28ம் வாக்கியத்திலுள்ள் மூன்று கட்டளைகளுக்கு பெயரிடுங்கள்.
4.            இறைவன்எவ்வாறு தன்னை வெளிப்படுத்து கின்றான்எனும் ஐந்து வழிகளை பெயரிடுங்கள்.
5.            யாருடைய சாயலில் மனிதன்படைக்கப்பட்டான்?
6.            இறைவனுடையகட்டளைக்கு எவ்விதம் மாறுத்தரவு அளிக்கும்படி   ஆதம்      எதிர்ப்பார்க்கப்பட்டார்?
               
7.            கோடிட்டஇடத்தை நிரப்புங்கள்: பாவம் யார் யாருக்குஇடையில் பிரிவிணையைக் கொண்டு வந்தது?  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *