Archives: பொதுவானவை

“ஒரு போதும் கைவிட்டுவிடாதே”

நாள் 22                ஜுலை 31,  2013

 

 
சோமாலியதேசதத்தின் உபத்திரவப்படுத்தப்படுகின்ற அகதிகள்.

 

 
“ஹா ரஜோ திங்”  “ஒரு போதும் கைவிட்டுவிடாதே

 

 
சூடானபாலைவனக்காற்று, கென்யாவில்உள்ளதாடாப்முகாமில்உள்ளஅகதிகளின்கூடாரங்களைகுலுக்கிக்கொண்டிருந்தது. கதிஜா, சோமாலியாவில்இருந்துவந்திருந்த 5 இலட்சம்பேரோடுஅங்குபாதுகாப்பைத்தேடினாள். உள்நாட்டுப்போரின்விளைவாக 20 வருடங்களாகதொடர்ந்துஅனுபவித்தவந்தபாடுகளுக்குப்பின், கதிஜாதன்பிள்ளைகளைஇழுத்துக்கொண்டுஓடினாள். அவள்அதிகதூரம்செல்லமுடியவில்லை. பெரும்பாலானமற்றவர்களைப்போலஅவளும்ஒருஅகதி, இந்தமுகாம்அவளுக்குஒதுக்கப்பட்டது. வீட்டிற்குத்திரும்பமுடியவில்லைகாரணம்போர்நடந்துகொண்டிருந்தது. மேலும்அவர்களைவரவேற்கும்நாடுகள்இல்லாததால்வேறுஇடத்திற்கும்செல்லமுடியவில்லை. தாடாப்தான்ஐக்கிய நாடுகளின் மிகவும் பெரிய உலகலாவிய அகதிமுகாமாகும். ஒருமுழுதலைமுறைதாடாபில்பிறந்துஅகதியாகவாழும்கடினமானவாழ்க்கைஒன்றையேஅறிந்ததாகவளர்ந்திருக்கிறது.

ஈஸா முஸ்லீம்களை ஆதரிப்போம்

நாள் 21                    ஜுலை 30,  2013             

 

தஞ்சம் கேட்கும் இஸ்லாமியரை திறந்த மனதோடு உபசரிக்கும் வீடுகள்

 

 
ஜாக்வெளியேஓடிப்போய்விட்டான்ஒருசகோதரன், அவனுக்குவிஷம்கொடுத்துவிடுவார்கள்என்பதைத்தெரியப்படுத்தியிருந்தான்ஜாக்கின்தந்தைஒரு மௌலவியாவார் தனது 17 வயதுமகன்ஈஸா அல் மஸீஹை பின்பற்றுபவனாகமாறிவிட்டான்என்பதைக்கண்டுபிடித்துவிட்டார். சிலவருடங்கள்கழித்துஇறையியல்கல்விபயில்வதற்காககனடாவிற்குவந்தான் அந்த ஈஸா முஸ்லிம். கடுமையானதனிமையும், ஒருஅந்நியதேசத்தில்குடும்பமேஇல்லாதபுதியநபராகஇருப்பதன்வலியும்அவனைவாட்டியது.

தாய்வானில் பணிப்புரியும் இந்தோனேசிய இஸ்லாமியர்

நாள் 17                    ஜுலை 26, 2013

 

                       

 

வார முடிவில் இந்தோனேசிய தொழிலாளர்கள் செல்லுமிடம்? தாய்வானில்…
                                                                                                                                                          
வெளிநாட்டுத்  தொழிலாளர்கள்
 
அடுத்த10 ஆண்டுகளில் 60 கோடிவேலைதேவையாயிருககிறது.
 
2012ம்ஆண்டுஆகஸ்டு 19ம்நாள்ஒருஞாயிற்றுக்கிழமைமேலும்அதுரமளான் மாதம்முடிவுறும்நாளானஈத்பெருநாளாகவும்குறிக்கப்பட்டிருந்தது. தைப்பியின்முக்கியரயில்நிலையத்தில்கூடியிருந்தபத்தாயிரத்துக்கும்அதிகமானஇந்தோனேஷியதொழிலாளர்களுக்குஅந்நாள்சந்தோஷமானநாளாகஆரம்பித்தது. அவர்கள்அங்கிருந்ததாழ்வாரத்தில்பெருங்கூட்டமாகதிரண்டனர். அந்தஇடம்அவர்கள்உட்காரவும், தங்கள்நண்பர்களைசந்தித்துஇந்தமுக்கியமானமுஸ்லீம்பெருநாளைகொண்டாடவும்வசதியானஒருஇடமாகஇருந்தது. இந்தமிகப்பெரியஒருநாள்கூடுகைபலஅடுக்குசுரங்கப்பாதை, மற்றும்வேகமாகசெயல்படும்ரயில்நிலையம்ஆகியவற்றின்வழக்கமானஓட்டத்தைதெரியாமலேயேஸ்தம்பிக்கவைத்துவிட்டது.

சீன ஹூய் முஸ்லீம்கள்

நாள் 15                    ஜுலை 24 2013                

 

                                                                                                                                                                                                                                                                                                                                               

 

சீனஹூய்முஸ்லீம்கள்
 
நான்ஹாலீதை 4 வருடங்களுக்குமுன்சந்தித்தேன். எனதுமுதல்சந்திப்பிலேயேநான்அறிந்துகொண்டதுஅவன்இறைவனால்அவனதுசொந்தமக்கள்மத்தியில்விசேஷித்தவிதமாகப்பயன்படுத்தப்போகிறஒருமனிதன்என்று.

 

 
ரமளான்மாதத்தில்ஒருஇரவில்ஹாலீத்என்னோடுஒருகனவைப்பகிர்ந்துகொண்டான். அவன்,“என்கனவில்ஒருமனிதன்என்னிடத்தில்வந்துஎன்கையைப்பிடித்துக்கொண்டார். அந்தமனிதன்யார்என்றுஎனக்குத்தெரியவில்லைஆனால்அவர்நல்லவர்என்பதைஅறிந்திருந்தேன். அவர்ஒருமலையுச்சிக்குஎன்னைஅழைத்துச்சென்றார்ஆனால்நான்களைப்படைந்துஎன்கையைஇழுத்துக்கொண்டேன். அவர்எனக்காகபொறுமையோடுகாத்திருந்துநான்இளைப்பாறியபிறகுஎன்கையை மறுபடியும்பிடித்துக்கொண்டுமலையேறத்தொடங்கினார்.

சூபி இஸ்லாமியருக்காக துஆ செய்வோம்.

நாள் 14                    ஜுலை 23, 2013               

 

                                                                                                                                                                                                                                                                                                                                               

 

சம்பிரதாய இஸ்லாம்/ சூபி இஸ்லாம்

 

 
பிலால்பயத்தினால், நடுக்கத்துடன்விழித்தான். இதுபலவாரங்களாகஅவனுக்குநடந்துகொண்டிருக்கிறது. அவன்ஆவிக்குரியஉலகில்ஒருயுத்தத்தைக்கண்டு, தன்கதைமுடிந்துவிட்டதுஎன்றமுடிவுக்குவந்தான். அவனதுவேலையில்கவனம்செலுத்தமுடியவில்லை, அவனதுநண்பர்களிடத்திலும், குடும்பத்திலும்எரிச்சலுடன்நடந்துகொண்டான். இதனைஇதற்குமேலும்தாங்கமுடியாமல்மக்காவிற்குபுனிதயாத்திரை (ஹஜ்)எசென்றுவந்தஎல்லாராலும்மதிக்கப்பட்டஅறிஞரானஒரு ஷேக்கிடம்சென்றான். பலபுதிரானகாரியங்களைவிளக்கிச்சொல்லிவிட்டுஇந்தஆவிக்குரியதலைவர்பிலாலுக்குஒருவௌ்ளைநூலைஅவனதுமணிக்கட்டில்கட்டும்படிகொடுத்தார். மேலும்இரவில்தலையணையில்வைத்துக்கொள்ளதாயத்துஒன்றையும்கொடுத்தார்.

யூத, முஸ்லீம்களால் வேதனை படுத்தப்படும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள்

நாள் 13                    ஜுலை 22, 2013                

 

                                                                                                                                                                                                                                                                                                                       

 

பெதலகேமிற்காக துஆ செய்வோம்
 
ஈஸா அல் மஸீஹ் பிறந்தஊரானபெத்லேகேமில்உயிருள்ளவிசுவாசத்தைஉடையகிறிஸ்தவரேஇல்லாதநிலைசாத்தியமா ?

 

 
சூழ்நிலைகள்இன்னும்இவ்வளவுமோசமானநிலைக்குச்செல்லவில்லைஆனால்சூழ்நிலைகளின்போக்குஅத்திசையைநோக்கிச்சென்றுகொண்டிருக்கிறது. காஸாஉட்படபாலஸ்தீனியஎல்லைகளில்வாழும்மக்கள்தொகையில்கிறிஸ்தவர்களின்எண்ணிக்கைஒருசதவிகிதத்திற்குசற்றுஅதிகம்என்றுகணக்கிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனியகிறிஸ்தவர்கள்அதிகஎண்ணிக்கையில்வெளிநாடுகளில்வசிக்கின்றனர். பரிசுத்தபூமியில்வசிக்கும்கிறிஸ்தவர்களுக்குவரும்அதிகமானஅழுத்தங்கள்அவர்கள் வெளிநாடுகளில்குடியேறக்காரணமாகஇருக்கிறது. இந்தஅழுத்தங்கள்பலதிசைகளில்இருந்துவருகிறது.

கொன்காணி மொழி பேசும் ஷேக் முஸ்லீம்கள்

நாள் 11ஜுலை20, 2013

கொன்காணி  மொழி பேசும் ஷேக் முஸ்லீம்கள்

உலக முழுவதும் 20 கோடி ஷேக் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். மற்றவர்கள் பாகிஸ்தானிலும், பங்களாதேசத்திலும் வசிக்கிறார்கள். மத்திய இந்தியாவின் தக்காண பீடபூமியில் உள்ள சுன்னி முஸ்லீம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் ஷேக் முஸ்லீம்கள். இந்திய மாநிலமான கோவாவின் அரசவாங்க மொழி கொங்கனி ஆகும். கொங்கனி மொழி பேசும் ஷேக் முஸ்லீம்கள் பிரதானமாக மேற்கு இந்தியாவில் மும்பைக்கும் கோவாவிற்கும் இடையில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் வசிக்கின்றனர் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களது மொத்த ஜனத்தொகை 20 இலட்சம்.

இரத்த பூமி

நாள் 10                    ஜுலை 19,  2013                  
                                                                                                                                                                                                               
தமஸ்கஸ் – சிரியா – இரத்த பூமி

 

 
1974ம்ஆண்டில்நான்சுவிட்சர்லாந்திலிருந்துவந்திருந்தேன். எனதுமனைவிபாகிஸ்தானிலிருந்துவந்திருந்தாள். நாங்கள்பெய்ரூட்டில்சந்தித்தோம். நாங்கள்வேதாகமத்தில்சொல்லப்பட்டிருந்தபுராதானஇடங்களானஜோர்டான், லெபனான்மற்றும்சிரியாஆகியவற்றிற்குசுற்றுப்பயணம்செய்தோம். தமஸ்குவில் நாங்கள் தங்கியிருக்கும்போதுதான்பயங்கரகனவுஒன்றுவந்தது. ஒவ்வொருஅங்குலம்அளவுநிலமும்இரத்தத்தால்தோய்ந்துஎவ்வளவுகாலம்?” என்றுகதறிக்கொண்டிருந்தது.’

கனடா வான்குவர் முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.

நாள் 09                                            ஜுலை 18,  2013

 

 
கனடா வான்குவர் முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.

 

 
 
பிரிட்டிஷ்கொலம்பியாவின்வான்கூவர்கனடாதேசத்தின்மிகப்பெரியதுறைமுகமாகவும்மூன்றாவதுபெரியநகரமாகவும்விளங்குகின்றஅழகியஒருகடற்கரைப்பட்டணம்ஆகும். அதன்வடக்கிலுள்ள  மலைத்தொடர்ச்சிக்குபலபனிசறுக்குமையங்களைக்கொண்டபெருமைஇருப்பதால் 2010ம்ஆண்டுகுளிர்காலஒலிம்பிக்போட்டிகளைநடத்தும்உரிமையைப்பெற்றுக்கொண்டது. வான்கூவர்மாநகரம்கனடாநாட்டிலேயேமக்கள்கூட்டத்தில்மற்றும்மொழியில்பெருத்தவேறுபாடுகளைக்கொண்டுள்ளநகரங்களில்ஒன்றாகத்திகழ்கின்றது. 2006ம்ஆண்டின்கணக்கெடுக்கின்படி 40% மக்களுக்குஆங்கிலம்முதலாம்மொழியாகஇல்லை.

வானொலி தஃவா

நாள் 8                   ஜுலை 17

 

வானொலி  தஃவா  இஸ்லாமியஉலகில்பயன்கொடுப்பதேன்?

 

 
இலத்திரனியல்ஒலிபரப்புகள்கணணிமூலமாகஅலைவரிசைஒலிஅலைதொழிநுட்பசாதனங்கள்என்றுவளர்ந்துள்ளஇந்தகாலத்திலும்சத்தியத்தை எத்திவைப்பதற்கு பெரும்பங்களிப்பாகவானொலிஏன்காணப்படுகிறது? அதுசரளமாகதனித்துவமாகதாக்கத்துடன்செய்தியைகொடுக்கவல்லதுடன், செலவின்றிபுவியியல்அமைவு, கல்விநிலை, பொருளாதாரநிலையைதுறந்துஅதிகளவுஉள்ளங்களுக்கு கொண்டுசெல்லவல்லது.

 

 
உதாரணமாக, மத்தியஆசியாவிலுள்ளகிறிஸ்தவர்கள்தங்களதுவிசுவாசத்திலேமிகவும்கட்டுப்பட்டவர்களாயுள்ளார்கள். சிலஇடங்களிலேவெளிநாட்டுஊழியர்கள் விரட்டப்பட்டுள்ளனர். ஆனாலும் உள்நாட்டுஇறைஜமாஅத்வானொலியின்தாக்கத்தினாலேதொடர்ந்துமுன்னேறிசென்றது. வடஆபிரிக்காவிலே, வானொலிப்பெட்டிகள்நாடு முழுவதுமாககாணப்படுகிறது. இதுநகர்புறங்களிலும்பின்தங்கியகிராமங்களிலேஉள்ள மக்களுக்குதங்களதுமொழியிலேசெய்திகளை கேட்பதற்குஉதவிசெய்துள்ளது.

மத்திய கிழக்கிலிருந்து ஒரு குரல் :

மத்திய கிழக்கிலிருந்து ஒரு குரல் :

மத்திய கிழக்கில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத ஒவ்வொரு நபருடைய கரத்திலும் இறை வார்த்தையின் ஒரு பகுதியை கொடுப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும். இஸ்லாமிய நாடுகளில் அநேகருக்கு இறைவேதம் என்பது புதியதும் புத்துணர்வானதொன்றுமாகும். ஒரு கிறிஸ்தவ பிண்ணனியோ உலக தொடர்ப்போ இல்லாமல் இறைச்செய்தியை அவர்கள் கேட்டு, அதற்கு தங்களை மாற்றிக்கொள்ளும் விதமானது ஆச்சரியமாக உள்ளது. இவ் விடயமானது பின்தங்கிய இடங்களிலே உள்ள ஏழைகளுக்குள் மிகவும் யதார்த்தமானதாக உள்ளதோடு அனேக திரவிய சம்பன்னங்கள் நிறைந்த பெரிய நகரங்களிலே அது சற்று குறைவாக உள்ளது. சத்தியத்தை ஜனங்கள் கேட்டவுடன் அதனை முழு மனதோடு கட்டியணைத்துக் கொள்ளவும் முழு இருதயத்தோடு இறைவனுக்காக வாழவும் தங்களை ஆயத்தம் செய்துகொண்டார்கள். அதனாலேயே ஈஸா அல் மஸீஹ்வை பின்பற்றுகிற நாம் இறைவேதத்தை பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறோம்…”

இப்படிப்பட்ட பல குரல்கள் மத்திய கிழக்கிலிருந்து நாளார்ந்தம் ஒலித்தவண்ணமே உள்ளது. இவர்களுக்காக நாங்கள் என்ன செய்யபோகிறோம்.

மலாவியின் லிவிங்ஸ்டன் / மடோனா?

நாள் 7                       ஜுலை 16, 2013            செவ்வாய்கிழமை
 
 
மலாவியின்லிவிங்ஸ்டன்/மடோனா?
 
அதன்தலையெழுத்தைடாக்டர். லிவிங்ஸ்டன்மாற்றினார். ஈஸாவை பின்பற்றுகிறவர்கள் மீண்டும் இதனை செய்து காட்டுவார்களா?

 

 
தென்ஆபிரிக்கநாடுகளில்சம்பியாவின்கிழக்குபகுதியிலே, உலகத்திலேமுடிவற்றரீதியில்பசியாலும்நோயினாலும்அல்லல்படுகிறஏழ்மையானநாடுகள்காணப்படுகின்றன. மலாவிஎன்னும்நாடானதுபொப்இசைபாடகியானமடோனாவினாலே எழுப்பப்படுகிறமலாவிஎன்னும்திக்கற்றோருக்காகஆரம்பிக்கப்பட்டநிகழ்ச்சியின்போதுஉலகத்தாருடையஅவதானத்தைஈர்த்துக்கொண்டது.

மலேசியாவின் மேற்கு கடற்கரை – பஜாவ்

நாள் 06                                ஜுலை 15, 2013                   
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
மலேசியாவின் மேற்குகடற்கரை –  பஜாவ்
 
மேற்குகடற்கரைபஜாவ்மக்கள்போர்னியோதீவிலுள்ளமலேசியாநாட்டின்வடகோடிமாநிலமானசாபாவில்வாழ்கின்றனர். இவர்களதுஎண்ணிக்கை 65,000 ஆகும். வெளியிலுள்ளவர்கள்இவர்களைபஜாவ்என்றுஅழைக்கின்றனர். இவர்கள்தங்களைசாமாஎன்றுஅழைத்துக்கொள்ளுகின்றனர். இவர்கள்பேசும்மொழிபிலிப்பைன்ஸ், சாபாவின்கிழக்குகடற்கரைமற்றும்சூலாவேசி(இந்தோனேஷியா)யில்பேசப்படும்சாமாபஜாவ்மொழிகளோடுதொடர்புடையதாகஇருக்கிறது.

சிலட்டிஸ் இஸ்லாம்

நாள் 05                                ஜுலை 14,   2013              

 

                                                                                                                                                                                                                                                                                                                        ங்களாதேஸ்சிலட்டிஸ்  மதஅணுஷ்டான முறை
 
சிலட்டிஸ்இஸ்லாமியநம்பிக்கையின்மீதுபாதிப்பைஏற்படுத்துகின்றஇரண்டுகாரியங்கள்உண்டுஒன்றுகடந்தகாலத்திற்குரியதுமற்றொன்றுநிகழ்காலத்திற்குரியது.

 

 
800 ஆண்டுகளுக்குமுன்பாகஒருமுஸ்லீம்துறவிதனது 360 சீடர்களோடு, தற்போதுவடகிழக்குபங்களாதேஷ்தொடங்கிஅண்டைநாடானஇந்தியாவரைக்கும்பரவிஇருக்கும்சிலட்டிஸ்பகுதியில்இருக்கிறமிகமுக்கியநகரமானசிலட்டிற்குவந்தார். அந்தமுஸ்லீம்தனதுமந்திரசக்தியினால்அங்குஆட்சிசெய்துகொண்டிருந்தஇந்துஇராஜாவைமுறியடித்ததாகசொல்லப்படுகிறது.

அகதிகளின் பிரதான வீதி

அகதிகளின் பிரதான வீதி

 

 
நாள்03                                            ஜுலை 12. 2013        
 
ஆவிக்குறிய அறுவடை ஐரோப்பாவிலிருந்து…
 
ஐரோப்பாவில்ஒருஆவிக்குரியஅறுவடைமுதிர்ச்சிஅடைந்துவருகிறது. ஒருகோடியேபத்துஇலட்சம்மக்கள்வசிக்கும்கிரீஸ்நாட்டில்பத்துஇலட்சம்அகதிகள்வாழ்கின்றனர். இவர்களில்அதிகமானபேர்மதசுதந்திரம்இல்லாதஇஸ்லாமியநாடுகளில்இருந்துவந்தவர்கள். அவர்களதுசொந்தநாட்டிலிருந்துவெகுதொலைவில்இருக்கும்இவர்களில்அதிகமானவர்கள்பயமுறுத்துகிற, அழிக்கின்றஇஸ்லாம்மதத்தின்மீதுஏமாற்றம்அடைந்திருப்பவர்களாகஇருப்பதால்சுவிசேஷத்திற்குத்திறந்தமனதுடையவர்களாய்இருக்கின்றனர்.

இஸ்லாமிய உலகின் சவாலை மேற்கொள்ளல்

நாள் 02                         ஜுலை 11 2013    
 
 
 இஸ்லாமிய உலகின் சவாலை மேற்கொள்ளல்
 
 
புது வருடத்தில் பெரிதான ஒரு வாக்குறுதியை ஏற்படுத்தி அதனை நிறைவேற்ற முடியாதபடி தோற்றுபோன அனுபவங்கள் உண்டா ? 1800ம்ஆண்டுகளின்முடிவில்கல்லூரிவளாகங்களிலும், மாணவர்கருத்தரங்களிலும்கேட்கப்பட்டசத்தம், இந்ததலைமுறையிலேயேஉலகத்தைசுவிசேஷத்தினால்சந்திக்கவேண்டும்என்பதேயாகும். 1900ம்ஆண்டுகளின்இறுதியிலும்இதைப்போன்றே: “2000ம்ஆண்டுக்குள்ஒவ்வொருமக்கள்கூட்டத்திற்கும்ஒருசபைமற்றும்ஒவ்வொருமனிதனுக்கும்நற்செய்திஎன்றகேஷம் எழுப்பப்பட்டது.

எமது உம்மத்துக்காக துஆ செய்வோம். நாள் 01

எமது உம்மத்துக்காக துஆ செய்வோம்.

 

 
நாள்01                                                                                                                     ஜுலை 10, 2013                        
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
அரேபியவசந்த காலம்  – 2 வருடமும் அதன் பின்பும்.

 

 
இதுஒருபெரியபரபரப்போடுஆரம்பமானது. புரட்சிகள்துனிசியாவிலிருந்துஎகிப்துமற்றும்லிபியாவரைஅடித்துச்சென்றது. வெகுசீக்கிரத்தில்அரேபியவசந்தம்என்றபெயர்பெற்றது. “அரேபியஉலகம்சர்வாதிகார, ஊழல்கள்மலிந்தஅரசாங்கங்களைத்தூக்கிஎறிந்துவிட்டுகிழக்குஐரோப்பாவைப்போலபெரியசுதந்திரஉலகம் என்றகனவைப்பின்பற்றும்காலம்இதுவாகஇருக்குமோ?” நம்பிக்கைத்தெருக்களில்தண்ணீரைப்போலஓடியது.

என்னைப் புரிந்து கொள்வார் உண்டோ? பகுதி 2

பொய்குற்றச்சாட்டு,அநீதியாகநடத்தபடுவதன்கொடுமையைபொறுமையாக ஏற்றுக்கொண்டார்.

 

 
சிறுபிராயத்தில்பாடசாலையில்பொய்க்குற்றம்சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்டதிலிருந்துகாணிபிரச்சினைகளுக்காகபொய்சாட்சிகளால்தோற்கடிக்கப்பட்டபலர்இதனைவாசித்துக்கொண்டிருக்கலாம். ‘நான்எவ்வளவுநேர்மையாகவாழமுயற்சித்தாலும்அநீதியாய்வாழ்கிறவர்கள்பக்கம்காற்றுவீசுகிறதேஎன்றவேதனையிலிருக்கிறீர்களா? இவரால்உங்களைபுரிந்துகொள்ளமுடியும். ஏனென்றால்இவருக்கெதிராகபொய்க்குற்றம்சுமத்தப்பட்டு, பொய்சாட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவரைவிசாரித்ததேசாதிபதி: “இந்தமனுஷனிடத்தில்நான்ஒருகுற்றத்தையும்காணவில்லைஎன்றான்இவரைவிசாரித்தஇன்னொருதேசாதிபதிஇவரில்குற்றமெதுவும்காணவில்லை. அவர்களைநோக்கி: ஜனங்களைக்கலகத்துக்குத்தூண்டிவிடுகிறவனாகஇந்தமனுஷனைஎன்னிடத்தில்கொண்டுவந்தீர்கள்நான்உங்களுக்குமுன்பாகவிசாரித்தபோது, இவன்மேல்நீங்கள்சாட்டுகிறகுற்றங்களில்ஒன்றையும்நான்இவனிடத்தில்காணவில்லை. மரணத்தண்டனைகொடுக்கஇவன்குற்றமொன்றும்செய்யவில்லையே!” என்றுகூறினான். ஆகவேஇவர்பொய்க்குற்றச்சாட்டுகளுக்குவிமர்சனங்களுக்குஉட்படுவதன்வேதனையைஅறிந்திருந்தார். பலவிதமானபொய்க்குற்றச்சாட்டுகளைஅவர்மேல்சுமத்திஅவரைசிறைபிடித்தனர். செய்யாததவறுக்காகபொய்க்குற்றஞ்சாட்டப்பட்டுசிறையிலிருப்பதன்வேதனையைஅனுபவித்தார்.

என்னைப் புரிந்து கொள்வார் உண்டோ?

என்னைப்புரிந்துகொள்வார்       உண்டோ?

 

 
 
நான்வேதனைப்பட்டநாட்களைவிடவேதனையைநினைத்துஅழுதநாட்கள்அதிகம்என்றுஒருவாலிபன்என்னிடம்வேதனையோடுகூறினான். மற்றவர்கள்முன்னிலையில்சிரித்துக்கொண்டு, மற்றர்களைசிரிக்கவைக்கிறபலர்உள்ளேஅழுது கொண்டிருக்கின்றனர். வேதனையின்விளிம்பில்தம்வேதனையைபகிர்ந்துகொள்ளமுடியாமல்தமக்குள்ளேஅடக்கிக்கொண்டுசொல்லவும்முடியாமல்மெல்லவும்முடியாமல்தவிக்கின்றனர். நம்பியாரிடம்பகிர்ந்துகொண்டார்களோஅவர்கள்அதனைப்புரிந்துகொள்ளவில்லை, பலர்அதனைதங்களுக்குள்வைத்திருக்கவும்தவறினர்இன்னும்சிலர்அதனைதம்சுயநலத்திற்குப்பயன்படுத்தியதால்வந்தவேதனையோமிகஅதிகம். நான்மிகவும்தனிமையாயிருக்கிறேன், என்வேதனையாருக்குப்புரியும்? என்றுபுலம்பிக்கொண்டுவாழ்க்கையின்விளிம்புக்கேவந்துவிட்டவர்கள்அனேகர்இருக்கின்றனர்.

குமாரனிடத்தில் ஈமான் கொள்ளுகிறவன்

ஈஸாஅல்மஸீஹ் 9

 

 
குமாரனிடத்தில்ஈமான்கொள்ளுகிறவன்

 

 
இறைவன், தம்முடையஒரேபேறானவரைஈமான்கொள்ளுகிறவன்எவனோஅவன்கெட்டுப்போகாமல்நித்தியஜீவனைஅடையும்படிக்கு, அவரைத்தந்தருளி, இவ்வளவாய்உலகத்தில்அன்புகூர்ந்தார்.”இன்ஜில் (யோவான் 3:16)

 

எமதுவாழ்வின்மீதுஅல்லாஹ்வின்தொடுகையைநிராகரிப்பதன்மூலம்அல்லாஹ்அளிக்கும்கொடையாகியநித்தியவாழ்வைநிராகரிக்கிறோம். மேலும், அல்லாஹ்வின்கொடையைநிராகரிப்பதுஅவரதுஇரக்கத்தைநிராகரிப்பதாகும். இதுநியாயத்தீர்ப்புக்கும்நித்தியஅழிவுக்குமேவழிவகுக்கும். இக்காரணத்தால்ஈஸாஅல்மஸீஹ்அவர்களையும்அவரதுபலியையும்நிராகரிப்போர்மீதுதெளிவானஎச்சரிப்புகொடுக்கப்பட்டுள்ளது.